„பெண்ணே நீ பேசவா! தொகுப்பாளராக என்னை நியமித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி தமிழரசி !

STS தமிழ்த் தொலைக்காட்சியின் புதிய நிகழ்வாக வர இருக்கின்றது „பெண்ணே நீ பேசவா“. இது முற்று முழுதாக பெண்களுக்காக அமைக்கப்பட்ட களம். இதன் தொகுப்பாளராக என்னை நியமித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இதில் பங்குபற்ற விருப்பமானவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்:

லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063

மற்றய நாட்டு ஒழுங்கமைப்பாளர்களுடனும் இணைந்து கொள்ளுங்கள்

முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22

STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369

மின்னஞ்சல் stsstudio@hotmail.de

About The Author

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert