பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம்!

தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் எமது நிலமே எமது உரிமை , கொக்கிளாய் எமது பூர்வீகம் , கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் காணி பறிக்கவா இந்த திட்டம் , நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம் ,வளங்களை சுரண்டிவிட்டு எங்கள் நிலங்களை பறிக்கவா இந்த நாடகம் போன்ற கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் , கொக்கிளாய் பங்குத்தந்தையர்கள் , பொத்துவில் தொடக்கி பொலிகண்டி பேரெழுச்சி இயக்கத்தை சேர்ந்த வேலன் சுவாமி பொதுமக்கள் ஆர்வலர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

STSதமிழ் தொலைகாட்சியின் சேவை ,தேவை பற்றிய கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜா அவர்களின் கருத்து.

STSதமிழ் தொலைகாட்சி பற்றி கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜா கனடா!

மருத்துவரும் நாமும் ..Dr அருணி வேலழகன்

Dr அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் >>

உடல் வலிக்கான காரணிகள்

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி.அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் உடல் வலிக்கான காரணிகள் பற்றிய தகவலும் தற்கால கொறோனா பற்றிய தவல்களும் அடங்கிய பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வும் 85 

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும்

உரிமைப்பேச்சு எங்கள் மூச்சு

இன்றைய காலத்தில் உழைத்து சேர்த்த சொத்துக்களில் அதிக ஆர்வம் கொள்வோர் எங்கு உள்ளார்கள்?

புலத்தில் வாழ்வோரா?

அல்லது

தாயகத்தில் வாழ்வோரா?

புலத்தில் வாழ்வோர் என்று

திரு ஏலைய்யா முருகதாசன்

திரு ஆண்டவர் செல்வா

திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்

தாயகத்தில் வாழ்வோர் என்று

திரு பொன் ஸ்ரீஜீவகன்

திருமதி உதயா பத்மநாதன்

திரு முல்லை மோகன்

இன்றைய.85வது அரங்கமும் அதிர்வும்.உங்கள் பார்வைக்காக வருகின்றது இதற்கான நல்ல கருத்துள்ள விமர்சனங்களை நீங்கள் எழுதுவதன் மூலம் நாங்கள் இன்னும் சிறப்பாக இந்நிகழ்வை கொண்டு செல்வதற்கு உதவும்.அதனால் ஆக்கமான நற் கருத்துக்களுடன் இணையுங்கள்

கணனி படத்தொகுப்பு திரு- பொன் ஸ்ரீஜீவகன் யேர்மனி

படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின் நெறியாள்கை தயாரிப்பு

இயக்குனர் திரு- சின்னராஜா கணேஸ்