பெண்ணே நீ பேசவா-திருமதி கலையரசி கருணாகரன்

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு

இந் நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் முதல் அதிதீயாக அமெரிக்காவில் இருந்து திருமதி கலையரசி கருணாகரன்.( நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை அதிபர், ஆசிரியர்) கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார்.

இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் :

தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர்(லண்டன்)

முதன்மை ஒருங்கிணைப்பு :

ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.

உதவி ஒருங்கிணைப்பு :

தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் )

உதவி ஒருங்கிணைப்பு :

சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் -பிரான்ஸ்

தயாரிப்பு நெறியாழ்கை :

படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி

இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆளுமைகள், எண்ணக்கி‌டக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்து வருகின்றது. பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கான ஒரு புதிய களம்.

இதில் நீங்களும் இணைந்து கொள்ள:

மின்னஞ்சல் stsstudio@hotmail.de

முகநுால் https://www.facebook.com/

STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369

முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849

கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22

தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063

மது பாவிப்பதால் ஏற்படும் விளைவுகளும் ,குடும்ப விரிசல்களும்

சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனநல மருத்துவ நிபுணர் திருமதி ஹேமா நவரஞ்சன்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி