பெண்ணே நீ பேசிடவே துணிந்துவா
உன் சிந்தனைகளை சொல்லிடவா
உன் உண்மைத்திறனை வென்றிடவா.
கடமை கண்ணியத்தை பேசிடவேவா.
முகவரி கொடுக்க நீயே அன்றும் இன்றும்.
சிகரம் தொடவைத்தாய் நீயே என்றும்.
சுயமாகவே நீயே எழுந்து முன்னே வா .
மங்கையே தடைகளை தாண்டிடவா.
உன்பெயர் திறன்களை சொல்லிடவா .
பெண்ணே நீயே உனது எண்ணத்தை பேசிடவா.
STS தமிழோடு தமிழாக பெண்ணே நீ பேசியே.
தமிழோடு தமிழரசி நீயே அழகாக தொகுத்துவா.
அரங்கமும் அதிர்வும்
சின்னராசா கணேஸ் அவர்களின் பெண்ணே நீ பேசவாவுக்கானகருத்துபகிர்வு