அரங்கமும் அதிர்வும் 85 

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும்

உரிமைப்பேச்சு எங்கள் மூச்சு

இன்றைய காலத்தில் உழைத்து சேர்த்த சொத்துக்களில் அதிக ஆர்வம் கொள்வோர் எங்கு உள்ளார்கள்?

புலத்தில் வாழ்வோரா?

அல்லது

தாயகத்தில் வாழ்வோரா?

புலத்தில் வாழ்வோர் என்று

திரு ஏலைய்யா முருகதாசன்

திரு ஆண்டவர் செல்வா

திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்

தாயகத்தில் வாழ்வோர் என்று

திரு பொன் ஸ்ரீஜீவகன்

திருமதி உதயா பத்மநாதன்

திரு முல்லை மோகன்

இன்றைய.85வது அரங்கமும் அதிர்வும்.உங்கள் பார்வைக்காக வருகின்றது இதற்கான நல்ல கருத்துள்ள விமர்சனங்களை நீங்கள் எழுதுவதன் மூலம் நாங்கள் இன்னும் சிறப்பாக இந்நிகழ்வை கொண்டு செல்வதற்கு உதவும்.அதனால் ஆக்கமான நற் கருத்துக்களுடன் இணையுங்கள்

கணனி படத்தொகுப்பு திரு- பொன் ஸ்ரீஜீவகன் யேர்மனி

படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின் நெறியாள்கை தயாரிப்பு

இயக்குனர் திரு- சின்னராஜா கணேஸ்

அன்பைத்தேடும் இதயங்கள் (பாகம் 5)

( அன்பைத்‌ தேடும் இதயங்கள்பாகம் 5) பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் புது புது கவிஞர்களை உள்வாங்கி வெற்றி நடையோடு வலம் வருகின்றது அன்பைத்‌ தேடும் இதயங்கள்.தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமை சேர்க்க உருவான இந்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது.

நிகழ்வில் ( அன்பைத்‌ தேடும் இதயங்கள்) கலந்து சிறப்பிக்கின்றார்கள்

கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜா- கனடா

கவிஞர் ‌சந்தி‌ரகௌரி சிவபாலன் -யேர்மனி

கவிஞர் ரஜீந்திரகுமார் தங்கராஜா

கவிஞர் சி. ‌ஜெயந்தினி (பென்னந்தி)

தொகுபாளர் கவிஞர் கணோஸ் -பிரான்ஸ்

ஒருங்கிணைப்பு முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா

தேவராசா படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hotmail.de முகநுால் https://www.facebook.com/

STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369

முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849

கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22

பெண்ணே நீ பேசவா ஒளிப்பதிவில் கலந்து கொண்டார் திருமதி குணாளினி தயானந்தன். லண்டன் 09.02.2022

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் முதல் ஒளிப்பதிவில் இன்று திருமதி குணாளினி தயானந்தன்.அவர்கள்
லண்டன் கிங்ஸ்ரன் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர், கட்டுரை, கவிதை, சிறுகதை எழுத்தாளர்.என பன்முக ஆழுமை கொண்டவர்
கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார்.

இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.
தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியர் கவிஞராவார்

இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆழுமைகள், எண்ணக்கி‌டக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும் நிகழ்வில்
பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கு ஒரு புதிய களத்துடன் நீங்களும் இணைந்து கொள்ள
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22
லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063

ரஜீந்திரகுமார் பல்துறைக் கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் கலந்துகொள்கின்றார் 06.02.202 பாகம் (2)

லண்டனில் வாழ்ந்து வரும் ரஜீந்திரகுமார் தங்கராஜா அவர்கள் கவிஞர் சிறுகதை எழுத்தாளர் என பல்துறை ஆழுமைமிக்க கலைஞர் ஆவர். இவர் இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் STSதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி

செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

பிரகாஸ் பிரான்ஸ்

சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேவதி தேவராசா

தேனுகா தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

எழுத்தாளர் ஆய்வாளர் கந்தையா முருகதாசன் கலந்துகொண்ட அரசியல் ஆய்வுக்களம்

எழுத்தாளர் ஆய்வாள கந்தையா முருகதாசன் கலந்துகொண்ட அரசியல் ஆய்வுக்களம்!

இதில் இன்றய இலங்கை அரசியல் 13ம் திருத்தச் சட்டத்தின் நிலை!

எமது கட்சிகளின் நிலைபற்றிய முருகதாசன் பார்வை ! இன்றிருக்கும் அரசியல் வாதிகளின் சீர் அற்ற செயல்பாடுகள்

புலத்தில் இருப்பவர்களின் வழி நடத்தல் பற்றியும் ! பிரித்தாளும் தந்திரங்களை வெல்ல என்ன செய்யவேண்டும்!

இந்தியா எமக்கான நிலைப்பாடு சரியானதா?

புலத்தில் கொடிபிடித்துதான் அரசியல் போராட்டம் தொடருமா?

நேர்த்தி இல்லா அரசியல் வாதிகலால் தமிழ் இனம் படும் நிலை என்ன ?

என பல விடையங்கள் முருகதாசன் அவர்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்ட பல தகவல்கள் அடங்கிய விடயங்களை இங்கே நீங்கள் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்வதற்கான தகவலாக இந்த காணொளிமூலம் காணலாம் .

நேர்காணல்

ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கலைஞர்கள் சங்கமத்தில் ஊடகர் இரத்தினசிங்கம் கொலின் குறூஸ் சிறப்பிக்கின்றார்

கலைஞர்கள் சங்கமத்தில் ஊடகர் இரத்தினசிங்கம் கொலின் குறூஸ் (பிராண்ஸ்) கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார். இவர் அறிப்பாளராகவும், தொழில் நுட்பவியலாளராவும், மேடை, தொலைக்காட்சிக்குள் தன் செயல்படுகள் என தனது ஊடக பயணத்‌தையையும் தான் கடந்து வந்த பாதைகள் பற்றியும் .மேடை நிகழ்வுகள் பற்றியும் இனி எடுக்க இருக்கும் முயற்சிகள் பற்றியும் பல விடையங்களை பகிர்ந்து கொண்டார் .

நேர்காணல்

ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி

செல்வா வீடியோ செல்வா -சுவிஸ்

பிரகாஸ்- பிரான்ஸ்

சிறிதர் – லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

சேதுறூபன் அரசியல் ஆய்வாளர் நோர்வே அரசியல்ஆய்வுக்களத்துடன்

சேதுறூபன் அரசியல் ஆய்வாளர் நோர்வே அரசியல்ஆய்வுக்களத்துடன் STS Tamil Tv

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி

செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

பிரகாஸ் பிரான்ஸ்

சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேவதி தேவராசா

தேனுகா தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

ரஜீந்திரகுமார் தங்கராஜா: கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில்..

ரஜீந்திரகுமார் தங்கராஜா பல்துறைக் கலைஞர் கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் கலந்துகொள்கின்றார்


நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி

செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

பிரகாஸ் பிரான்ஸ்

சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேவதி தேவராசா

தேனுகா தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

( அன்பைத்‌ தேடும் இதயங்கள்பாகம் 4)

( அன்பைத்‌ தேடும் இதயங்கள்பாகம் 4) பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் இன் நிழ்வுடன் புது புது கவிஞர்களை உள்வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே ( அன்பைத்‌ தேடும் இதயங்கள்) தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமை சேர்க்க உருவான எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது

அன்பைத்‌ தேடும் இதயங்கள்: நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்

கவிஞர் கொசலியா சொர்ணலிங்கம்- யேர்மனி

கவிஞர் பா.தியான்- யேர்மனி

கவிஞர் வனிதா வரதராஜன்- கனடா

கவிஞர் கிருஷ்ணமூர்த்தி -யேர்மனி

தொகுபாளர் கவிஞர் கணோஸ் -பிரான்ஸ்

ஒருங்கிணைப்பு முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி

செல்வா வீடியோ செல்வா -சுவிஸ்

தொழில் நுட்ப உதவி

பிரகாஸ்- பிரான்ஸ்

சிறிதர்- லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேனுகா தேவராசா

தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hotmail.de

முகநுால் https://www.facebook.com/

STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369

முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849

கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22

நலம் பட வாழ்வோம்.. கலையரசி கருணாகரன்.

நலம் பட வாழ்வோம் கலையரசி கருணாகரன்:ஆசிரியர் ,பொதுநல சேவையாளர் அமெரிக்கா 03.02.2022 STSTamil tv

அமெரிக்கவில் இருந்து இன்றய நலம்படவாழ்வோம் நிகழ்வில் திருமதி கலையரசி கருணாகரன். நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை அதிபர் & ஆசிரியர்.பொதுப்பணிச் செயல்பாட்டாளர் ,சங்கீதத்துறை ஆசிரியருமான கலையரசி கலந்துகொண்டு தன்துறை நன்பொதுப்பணிகள் என எம்முடன் கலந்துரையாடிய இன் நிகழ்வில் 03.02.2022 இன்று இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் இணைந்து பார்த்தும் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள்

நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி

பிரகாஸ் பிரான்ஸ்

சிறீதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேவதி தேவராசா

தேனுகா தேவராசா

ஒருங்கிணைப்பு தமிழரவி ஜெயதாசன் லண்டன்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி