மருத்துவரும் நாமும்

கவிச்சோலை

STS தமிழ் படைப்புகள்

பெண்ணே நீ பேசவா

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்

புதிய வரவுகள்

அரசியல் ஆய்வுக்களம் சிறப்பாக இருந்தது இன்றைய காலகட்டத்து அரசியலையும் அரசியல் தந்திரங்களையும் சுட்டிக்காட்டி தோலுரிப்பதைப்போல் உங்கள் நெறியாளர் தேவராசா அவர்களின் கேள்விகளும் ஊடகவியலாளர்...
ஒரு கவியரங்கமோ அல்லது பட்டிமன்றமோ நடைபெறும் வேளையில்மக்களின் கரவொலியோடு அவர்களின் பேராதரவைப் பெறுவதற்கு ,அதில் கலந்து கொள்பவர்களோடு தலைமைகளாய் வீற்றிருப்பவர்களும்முக்கிய வகிபாகத்தை யளிக்கின்றனர்...
அரங்கமும் அதிர்வும்என்ற பெயரோடுநாட்டுநடப்பை,உலகநடப்பை சமுதாயக்கருத்தைபண்பாட்டுபழக்கத்தைஎமதுவரலாற்றுப்பதிவுகளை புலத்தில் வந்துபடும் நன்னைதீமைகளை எதிர்காலவாழ்வை எம்சந்ததிக்கான விழிப்பைஇயல்இசைநாடகத்தைமறைந்தும்மறையாத கலைஞர்களை வாழும்கலைஞர்களை சமுதாயச்சிந்தனையும் அக்கறையும் கொண்ட பேச்சாளர்களை முன்னிறுத்தி...
STS தமிழ்வான் பரப்பில்அழகிய வரவு.அசுர சாதனை. ஓயாதஉன் பணியாலேசளைக்காதுஉயர்ந்து நிற்கும்உன்னை வாழ்த்தாமல்போவேனோ.. பல் துறைகலைஞர்களைஎன்றுமே அரவணைத்துஇனம் காட்டிமகிழ்கின்றாய்.வாழிய நீ வாழி.. இலை மறைகாய்களையும்வெளிச்சத்தில்கூட்டி...
தாயகத்திலிருந்து கவிஞர்கள் தரும்கவிதா நிகழ்வில் கலந்து கொண்டசெல்வி வர்ணி சச்சிதானந்தம்அவர்கள் மிகச்சிறப்பாகஉணர்வுபூர்வமாக கவிதைகளையாத்தளித்திருந்தார். நாடி நரம்புகளில் சுத்தக் குருதிஏறிநடந்து உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பது...