நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 29.01.2024 காணலாம் !

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல்STS தமிழ் தொலைக்காட்சிக்காண ஒளிப்பதிவு 20.01.2024 இடம் பெற்றுள்ளது இன் நிகழ்வை நீங்கள் 29.01.2024 காணலாம் ! நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை o புத்தக வெளியீடு அழைப்பிதழ் பாவலர்மணி தமிழ்மணி பாவலர்மணி நகுலா சிவநாதன் எழுதிய “விருத்த மழை நூல் வெளியீடு காலம்: 04.02.2024 நேரம் : 15.00 மணி இடம் : தமிழர் அரங்கம் Rheinische Str 76-90, 44137 Dortmund அனைவரயும் அன்போடு …

அனைத்து எஸ்ரி எஸ் தொலைக்காட்சி நேயர்களுக்கும் இணைய வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் !

உறவுகள் செழிக்கஉள்ளங்கள் மகிழகலகங்கள் இன்றிஉலகோர்கள்வாழகடமைகள்தொடரகார்மேகம்விலகஇனிமைகள் ததும்பஇல்லறம் சிறக்கஇன்புற்து அனைவரும்ஒன்றாகவாழ வழிதரும் இவ்வாண்டை வரவேற்போம்

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒர் புதிய நிகழ்ச்சி வாசிப்போம் வாரம் ஒரு கதை

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒர் புதிய நிகழ்ச்சி பற்றிய கலந்துரையாடல் இதில் இணைந்துள்ளோர் முல்லைமோகன், திருமதி குணாளினி தாயாநந்தன், திருமதி வாணி கலாபன் , எஸ்.தேவராசா,ஈழத்தமிர்களின் படைப்பை தன் அகம் கொண்டு செயலாற்றி வருகின்ற இத்தொலைக்காட்சி எம்மவர்கலைக்கும் படைப்புகளும் தனிக்களத்துடன் செயலாற்றி வருவதுடன் எமது படைப்பாளர்களின் படைப்புகளுக்கும் புதிய புதிய களம் அமைத்து பல நிகழ்வுகளை எடுத்தவருவது நீங்கள் அறிந்ததே அந்தவகையில் கடந்த எட்டுமாத முயற்றியில் திருமதி குணாளினி தாயாநந்தன் திருமதி வாணி கலாபன் …

ஏழாவது ஆண்டில் கால் பதித்து ஈழத்தமிழரின் இதயநாதமான STS தமிழ் தொலைக்காட்சி!

ஏழாவது ஆண்டில் கால் பதித்து ஈழத்தமிழரின் இதயநாதமாக தனித்துவம்கொண்டு ஈழவர் கலைவழம் சிறக்க மும்மனை பரிமானத்தில் ஈகிள், ரி ரி , வீ, ஜபி இணைப்புக்களின் மூலம் தாயக, கலைஞர்கள் படைப்பாளர்கள், அரசியல், பொதுச்செயல்பாடுகள்,மருத்துவம் ,பெண்ணியம்,பேச்சாளுமைகளை எடுத்து தரணியில் ஈழத்தமிழர்களை தலை நிமிவைத்துவரும் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணைந்தால் இதன் சிறப்பும் தனித்துவமும் ஈழவர் கலைக்கு புதிய அங்கீகாரம் ஆகும் உங்கள் இணைவே எங்கள் பலம், தனித்துவம்கொண்ட ஈழத்தமிழினம் இணைந்து கலை பரப்ப இதுவே தனிக்களம் ,வாருங்கள் …

முள்ளிவாக்கால் வலி சுமந்தபாடல் பாடிக்காட்சியுடன் பல்கலைவேந்தர் மயிலையூர் இந்திரன்!

தாயக நினைவுகளுடன் வாழும் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகள் நெஞ்சத்தை ரணமாக்கி நிற்கின்றது அந்த வேதனையையும் வலியையும் எடுத்து வரும் பாடலாக முள்ளிவாக்கால் வலி நீங்க சொல்லி நாம் அழுவதெங்கே துயர் நீங்க என்றபாடல் பல்கலை வேந்தர் மயிலையூர் இந்திரன் அவர்களின் குரலிலும் நடிப்பிலும் ஈழத்து இதைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் வரியிலும் இசையலும் STSதொலைக்காட்சியின் தயாரிப்பில் முள்ளிவாய்கால் முற்றுகைக்குள் ள் அனைவருக்கும் சமர்ப்பணம் இப்பாடல்

,வண்ணத்தமிழே என்றபாடல் 1997ஆம் ஆண்டு ஒலிப்பதிவு 21.04.2023 காணொளியாக வெளிவருகின்றது.

வண்ணத்தமிழே என்றபாடல் கடந்த 1997ஆம் ஆண்டு எஸ்.ரி எஸ் கலையகத்தின் தயாரிப்பில் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசாவின் இசையில் உருவானதாகும், இப்பாடலை அன்று பாடியவர்கள் திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ, அடைக்கலசாமி டொன்பொஸ்கோ தம்பதியினர். அதே பாடல் அதே தம்பதியினரால் 21.04.2023 காட்சிப்படுத்தப்பட்டு இன்று வெளிவருகின்றது , இதற்கான ஒளிப்பதிவு படத்தொகுப்பு பென்சியா அவர்கள் இவர்திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ அவர்களின் புதல்வியாவார் பாடலாசிரியர் இந்து மகேஸ் அவர்கள் இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசா நீண்ட இடைவெளியின்பின் காட்சியோடு …

கவிஞர் கீதா ரவிஅவர்களின் STSதொலைக்காட்சிக்கான வாழ்த்து!

தேவமுல்லைச் செடியின்ஆழவேர்களின் வளர்ச்சியில்பெருங்கொடிகள் படர்ந்தளுவுளு தொலைக்காட்சிப் பூங்காவனம் ! கொடிகள் முழுவதும் கலைஞர்ப்பூக்கள்இலைகள் மறைத்த கலைஞர்ப்பூக்களையும்மணம் பரப்ப வைக்கும் மகோன்னத பூங்காவனம்ஈழக்கலை நாதம் உலகெங்கும் பரப்பியின்றுஏழாண்டு அகவையில் நிறைக்கின்றது. ஏழாண்டு அல்ல இன்னும் எழுநூறு ஆண்டுகள்ஏறுநடை போடும். ஏராளம் கலைக்குயில்கள்வான்வெழிக் காணொளியில் பறந்துவர நேசக்கரம் நீட்டி நீண்ட சேவைஉவந்தளிக்கும்.ளுவுளுவாழிய வாழியளுவுளு தமிழ்தொலைக்காட்சி தேவமுல்லைப்பூங்காவனம்!!! வாழிய வாழிய தேவமுல்லைப் பெருவேர்கள் சேவை வாழிய வாழிய !!!

புதிய வருடமே வருக பாடலை பாடியவர்கள் மயிலையூர் இந்திரன் எஸ்.தேவராசா

புதிய வருடமே வருக பாடல் மயிலையூர் இந்திரன் தேவராசா இணைந்த குரலில் முளுமையான காணொளி01.01.2023 ஒளிப்பதிவு ஒலிப்பதிவு படத்தொகுப்பு பாடல் கலவை எஸ் ரி எஸ் கலைக்கூம்(யேர்மனி) பாடல் ஆக்கம் பேஸ் கிற்றார் லீற் கிற்றார் றிதம்கிற்றார் சுரத்தட்டு மீட்டலுடன் ஒளிப்பதிவு படத்தொகுப்பு இசையமைத்துப் பாடிக் பாடல்காட்ச்சியுடன் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ் தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்ச்சி

மாவீரர்பாடல் (தங்கத்தமிழ் மண்ணை) !பாடியவர் V,S ஜெயன் ,இசை ஈழத்து இசைத்தென்றல் :

பாடியவர் V,S.ஜெயன் குரல் ஒலிப்பதிவு ; ஒளிப்பதிவு JJ ஒலிப்பதிவுக்கூடம் பாடலாக்கம் இசைக்கருவி மீட்டல் பாடல் கலவை, படத்தொகும் , இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

தமிழீழக்கருவறைள் மீண்டும் உங்களை சுமக்கும் (பாடியவர் மயிலையூர் இந்திரன்)

தமிழீழக்கருவறைகள் மீண்டும் உங்களை சுமக்கும் (பாடியவர் மயிலையூர் இந்திரன்) பாடலாக்கம் தமிழரசி.ஜெயதாதன் (லண்டன் குரல் ஒலிப்பதிவ பிரஜீன் ஒலிப்பதிவு பாடல்கலவை படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி