அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் 12.11.2022

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் இணைந்து கொண்டு தற்கால அரசியல் நிலைகள், மாவீரர் காலம் என்பதால் அரசின் நிலைப்பாடு இரணுவ இயந்திரங்களை முடுக்கிவிட்டு மாவீரர் நிகழ்வுகளில் மக்களை முடக்க எண்ணி அவர்களை மீண்டும் பயமுறுத்தலுக்கு உள்ளாக்க முயலும் நிலைகள் என பல்வேறு விடையங்கள் பேசு பொருளாக உள்ளது, முளுமையாக அறிந்து கொள்ள நீகழ்வுடன் இணைந்து பாருங்கள் நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்தேவராசா இது ஒரு STS தமிழ் தொலைக்காட்சி தயாரிப்பு …

கவிதை: எஸ் ரி எஸ் வாழிகவிஞர் உடுவிலூர் கலா !

எஸ் ரி எஸ் வாழி ! எஸ்.ரி.எஸ் என்னும்தொலைக் காட்சியே எங்கும் உந்தன்எழிலான பயணம் தாயகத்து உறவுகளைத்தாங்கியே நீயும் ஓயாது தொடர்கிறாய்ஒய்யார சேவையாய் கவிஞர்கள் தரும் கவிதை நிகழ்விலே கவிஞராய் நானும்களமே கினேனே புலம்பெயர் தேசங்களில்புன்னகைக்கும் எம்முறவுகள் புலமையொடு எம்மையும்கண்டு மகிழ்ந்திட களமது தந்தகற்பகச் சோலையே உந்தன் அரங்கினில்எந்தன் கவிதைகள் உலவியே அசைந்ததுஉவகையுற்றேன் நானுமே முத்தான உன்பணியும்மூன்றுபாகங்களில் தித்திப்பாய்த் தொடர்ந்ததுதீஞ்சுவைத் தமிழோடு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றியே உந்தனுக்குநாவாலே என்றும் வாழி நீயேவாழி வாழி வண்ணத் …

திலகேசின் நினைவலைகள் காணொளி பாகம் (4)

அன்பான தோழன். ஊடத்துறை என்பது அவன் சுவாசம். உயர்ந்தது அவன் நோக்கம். உறவுகள் மேல் இவன் வைத்தது அளவில்லா பாசம். உயிர் துறந்த செய்தி எம்மை உலுப்பி நிற்க. நீ மட்டும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க உன்னை விட்டுப் போனது ஏன் உன் உயிர். எண்ணிப்பார்க்க முடியவில்லை ஏதும் பேச வார்த்தை வருகிறது இல்லை ஏன் ஜயா இந்த துாக்கம் எழுந்துவா நீ எம்மோடு பேச!

எம்மைப்பற்றி

  அன்பான STSதமிழ்Tv உறவுகளே STSதமிழ்Tv‌யானது எமதுகலைக்காக கலைஞர்களுக்காக பணிபுரிவது நீங்கள் அறிவீர்கள்! அமைதியாக தன் நோக்கை ஈழத்தமிழரின் இதய நாதம் என்ற தாரக மந்திரம் என   மீண்டும் ஓர் புதிய பரி நாமமாக லைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் பார்கலாம் என்ற நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் STSதமிழ்Tv‌நிர்வாகத்தினராகிய நாம் பெருமைகொள்கிறோம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்நோக்கில் பயணிக்கும் STSதமிழ்Tv‌க்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களுக்கு STSதமிழ்Tv‌நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்து நிற்பதோடு இன்னும் ஓரு புதிய பரிமாணாத்தில் லைக்கா ஐ பியில் …