கடந்து வந்த பாதையில் உணர்ந்த அந்த வலிகளையும் ஆறாத
வடுக்களையும் வலிந்து காணாமல் ஆக்கி
இன்று தூர நோக்கில் பயணித்து இளைய சமுதாயத்தில்
நம்பிக்கை நாற்றுக்களை நட்டுக் கொண்டிருக்கும் பல்முக
திறணாளி வெற்றிச் செல்விக்கும் பெண்ணே நீ பேச வா
பொன்னான நேரத்தை தமிழ் மண்ணுக்காய் நகர்த்திச் செல்வோமென பூவிழி அழகில்
மின்னும் எழிலென இணைய வழி வந்து தேனென இனிக்கும் குரலுடன் ஜொலிக்கும் குணாளினிக்கும்
இனிய நல் வாழ்த்துகள்-அருள் நிலா வாசன்