ஒரு நேசத் தென்றல் எமைத்தீண்ட வருமோ

ஒரு நேசத் தென்றல் எமைத்தீண்ட வருமோ.! பாடியவர்: ஜெயகேசன் இசை:ஜெயஇசைக்குழு பாடல் வரிகள்: முகில்வாணன் படத்தொகுப்பு தேவதி தேவராசா . தேனுகா தேவராசா வெளியீடு STS தமிழ் தொலைக்காட்சி

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

பாடுவோர் பாடவரலாம் என்ற புதிய நிகழ்வுடன் இணைந்துள்ளார் செல்வி சிவானுயா சுதர்சன் இன் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளதொடர்புகளுக்கு 0049178 3591369 மின்னஞ்சல் stsstudio@hotmail.de

எங்கள் ஈழ விடிவுக்காக வாழ்ந்தவரே

பாடியவர் V,S.ஜெயன் குரல் ஒலிப்பதிவு ; JJ studio,Holand ஒளிப்பதிவுக்கூடம் ஒலிப்பதிவு, பாடல் கலவை, படத்தொகும் : இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

மாவீரர் பாடல் கல்லறைகள் பேசுதிங்கே

மாவீரர் பாடல் கல்லறைகள் பேசுதிங்கே பாடியவர் மயிலையூர் இந்திரன் குழுப்பாடகர்கள் தேனுகா.தேவராசா தேவதி.தேவராசா குரல் ஒலிப்பதிவு ; ஒளிப்பதிவு; R.பிரஜீன் பாடல்வரிகள், ஒலிப்பதிவு, பாடல் கலவை,படத்தொகுப்பு:இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு எஸ் ரி எஸ் கலையகம் யேர்மனி

மாவீரர் பாடல் உறவதை துறந்து உதிரம் சொரிந்து உள்ளம் வாழ்பவரே

பாடியவர் மயிலையூர் இந்திரன் குரல் ஒலிப்பதிவு ; ஒளிப்பதிவு; R.பிரஜீன் பாடல்வரிகள், ஒலிப்பதிவு, பாடல் கலவை, படத்தொகுப்பு , இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு எஸ் ரி எஸ் கலையகம் யேர்மனி

அழியாத தமிழே தமிழுணர்வுப்பாடல்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா தேவதி தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hotmail.de முகநுால் https://www.facebook.com STSTamiltv STSதமிழ் +49178 3591369 முல்லை மோகன் +49 1577 3517849

பாடுவோர் பாடவரலாம் குறும் தொகுப்பு

மிகவிரைவைில் புதிய நிகழ்வாக எம்மவர் பாடுவோர் பாடவரலாம் எனும் நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சி ஆரம்பிக்கின்றது அதற்கான குறும் தொகுப்பு இணைக்கப்படுகின்றது உங்களிடம் இருக்கும் கறோக்கை அல்லது இயற்றிய பாடல்கள் த‌ரமான ஒளிப்பதிவு ஒலிப்பதிவுடன் தரும் பச்சத்தில் உங்கள் பாடலும் இணைக்கப்படும் STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினர்

பாபு ஜெயகாந்தன்

தாயகப் பொப்பாடல்கள் காலத்தால் அழியாது என்றும் எங்கள் மனங்களில் நின்ற பாடல்கள் அந்தப்பாடல்கள் மீண்டும் கேட்க தனது குரலில் பாபு ஜெயகாந்தன்

வடைவடைஎன விற்றுவந்தாள் ஈழத்து பொப்பிசைக்கு மீள் பதிவாக்கும் பாபு ஜெகாந்தன்

வடைவடைஎன விற்றுவந்தாள் ஈழத்து பொப்பிசைக்கு மீள் பதிவாக்கும் பாபு ஜெகாந்தன் STS Tamil

கவிஞர் முகில்வாணன்‌ அவர்களின் மழைதருமோ..மேகம்

பண் , பாடல் வரிகள் கவிஞர் முகில்வாணன்‌, இசை ஒருங்கிணைப்பு ஜெய இசைக்குழு. காட்சி அமைப்பு எஸ் ரி எஸ் தொலைக்காட்சிக்கலையகம் STS Tamil Tv