ஆளுமையின் சிகரம் ! திருமதி தமிழரசி ஜெயதாசன்

ஒரு கவியரங்கமோ அல்லது பட்டிமன்றமோ நடைபெறும் வேளையில்மக்களின் கரவொலியோடு அவர்களின் பேராதரவைப் பெறுவதற்கு ,அதில் கலந்து கொள்பவர்களோடு தலைமைகளாய் வீற்றிருப்பவர்களும்முக்கிய வகிபாகத்தை யளிக்கின்றனர் . தலைமைகளின் ஆற்றலும்ஆளுமையும் நிகழ்ச்சிக்கு உந்துசக்தியாக அமைகின்றது ! பெண்ணே நீ பேசவா நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையிலும் ஆளுமையுள்ளபல பெண்கள் மிகச்சிறப்பாக உரையாடியிருந்தார்கள் . அந்நிகழ்ச்சியில்தொகுப்பாளராய் வீற்றிருக்கும் திருமதி . தமிழரசி ஜெயதாசன்ஆளுமையின் சிகரமாகத் திகழ்கின்றார் ! புன்முறுவல் பூத்த முகத்தோடுஅந்நிகழ்வில் பங்குபற்றும் பெண்களோடு அன்பாக அளவளாவி மிகவும்பண்பாகவும் , நாகரிகமாகவும் உரையாடி …

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் அவர்களின் பெண்ணேநீ பேசவா பற்றிய விமர்சனம்.

திருமதி மதிவதனி பத்மநாதன்அவர்கள் ஒளிவுமறைவின்றிமனந்திறந்து உரையாடியுள்ளார்! முயன்று முயன்று வாழ்வில் முன்னேறிதனக்கான சுவடுகளை இந்தப்பூமியில் பதித்துள்ளார் . மிக சிறப்பு , தொகுபாளர் தமிழரசியின் ஆற்றல் மிக்க தொகுப்புக்கும் எனதுவாழ்த்துக்கள் அன்புடன் கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் யேர்மனி

வல்லிபுரம் ஆனந்தன் அவர்களின் பெண்ணேநீ பேசவா பற்றிய விமர்சனம்.

ஒரு சிறந்த ஆளுமை இன்னோர்சிறப்பாளரை திருமதி ஜோதி பவன்அவர்களை கனடாவில் இருந்து தெரிந்தெடுத்துபுடம் போட்ட தங்கம் போல ஒளிரும் வண்ணம் நேர்கண்டதிறமை, பொறியியலாளராய்சிறப்புற்ற பெருமையின்றிதமிழாலே விடை தந்து சிறப்புடன்பெண்ணோடு பெண் பேசும்பெண்ணே நீ பேசவாபிரமிக்கும் நிகழ்வுதொடரட்டும் தொடரலையாய்வாழ்த்துகள் வளரட்டும்👏🙏🌷👏 வல்லிபுரம் ஆனந்தன் லண்டனில் இருந்து.

பெண்ணே நீ பேசவாவுக்கான கருத்துடன் திருமதி நிகேதா தீபன் அமெரிக்கா

வணக்கம் நான் அமெரிக்காவில் இருந்து நிகேதா. STS தமிழ் தொலைக்காட்சியில் பெண்ணே நீ பேசவா என்ற நிகழ்ச்சி பார்த்தேன் மிகச் சிறப்பாக இருந்தது. மறைந்திருக்கும் பெண்களின் திறமைகளை இனம்கண்டு அதை வெளியில் கொண்டுவரும் உங்கள் முயற்சி உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துகள் .தொடர்ந்தும் இப்படியான நிகழ்ச்சிகளை தொடருங்கள். திருமதி நிகேதா தீபன் அமெரிக்கா

பெண்ணே நீ பேசவா எனும் நிகழ்வுடன் உதயறஞ்சி( கனடா)

இந் நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் 6 வது அதீதியா உதயறஞ்சி கனடா கவிஞர் ,, பேச்சாளர் சமூனநல செயல்பாட்டாளர் ஆளுமைகொண்டவர் கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார். இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், (லண்டன்) முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி. உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் …

பெண்ணே நீ பேசவா

இந் நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் ஜந்தாவது அதீதியா கீதா பரமானந்தம் கவிஞர் ,, வீணைவாத்தியக்கலைஞர் தமிழ் ஆசிரியர் என பன்முக ஆளுமைகொண்டவர் கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார். இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், (லண்டன்) முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி. உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், …