வலிக்கான காரணிகள் பற்றி அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் . மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி.அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வலிக்கான காரணிகள் பற்றி பற்றிய தகவலும் தற்கால கொறோனா பற்றிய தவல்களும் அடங்கிய பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந் பார்த்து அறிந்து கொள்ள31.12.2021இரவு 8.00 மணிக்கு! நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள் நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
Today: 2
Related Stories
11. April 2022