பெண்ணே நீ பேசவா எனும் நிகழ்வுடன் உதயறஞ்சி( கனடா)

இந் நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் 6 வது அதீதியா உதயறஞ்சி கனடா கவிஞர் ,, பேச்சாளர் சமூனநல செயல்பாட்டாளர் ஆளுமைகொண்டவர் கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார்.

இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், (லண்டன்)

முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.

உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் )

உதவி ஒருங்கிணைப்பு : சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் -பிரான்ஸ்

தயாரிப்பு நெறியாழ்கை : படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி

About The Author

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert