மார்பக புற்று நோய் பற்றி Dr.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்
மனநல மருத்துவர் Dr.விஜயதீபன் பாலசுப்பிரமணியம் மார்பக புற்று நோய் பற்றி மேலும் பல விடையங்களைப் பற்றிய தகவலுடன் STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக கலந்து கொண்டார் நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி