அன்னையை மறப்போமா ? தலையங்கத்தின் கீழ் STS தமிழ் ரி வியில் ஒளிப்பதிவு ஆரம்பமாகின்றது.
பன்னாட்டு கலைஞர்கள் எம்முடன் பலம் மிக்க கவிகளுடன் இணைத்ததுடன் புது புது கவிஞர்களை உள்வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே இக் கவிதை நிகழ்வு.
தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமை சேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது
நிகழ்வுடன் இணைந்து கொள்ள
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22