தாயகம் வவுனியாவில் வாழ்ந்து வரும் இயக்குனர் கே.எஸ்.வினோத் அவர்கள் ஆழிக்கிளிஞ்சில் திரைப்படம் பற்றிய தகவல்களை தருகிறார்
நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி