அரங்கமும் அதிர்வும் 80 வது திருமணத்துக்கு சீதணம் கொடுப்பதும் வேண்டுவதும் சரியானதா- அல்லது- தவறானதா

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் 80 அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு

திருமணத்துக்கு சீதணம் கொடுப்பதும் வேண்டுவதும் சரியானதா- அல்லது- தவறானதா

சரியானது= என்ற அணியில்

திரு- கொலின் குறூஸ், திருமதி- சுபாங்கி சிவா ,திரு- ஆண்டவர் செல்வா, திரு- அமிர்தநாயகம்

தவறானது= என்ற அணியில்

திருமதி- ராஜி பாற்ரசன் ,திரு- பொன் ஸ்ரீஜீவகன், திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன் ,திரு- முல்லை மோகன்

இன்றைய.80 வது அரங்கமும் அதிர்வும்.உங்கள் பார்வைக்காக வருகின்றது இதற்கான நல்ல கருத்துள்ள விமர்சனங்களை நீங்கள் எழுதுவதன் மூலம் நாங்கள் இன்னும் சிறப்பாக.இந்நிகழ்வை கொண்டு செல்வதற்கு உதவும் அதனால் ஆக்கமான நற் கருத்துக்களுடன் இணையுங்கள் இன் நிகழ்ச்சி02.12.2021 ஆகிய இன்று 8மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

கணனி படத்தொகுப்பு திரு- பொன் ஸ்ரீஜீவகன் யேர்மனி

படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின் நெறியாள்கை தயாரிப்பு இயக்குனர் திரு- சின்னராஜா கணேஸ்

Today: 2

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.